20+ Life Inspirational quotes in tamil

Best life motivational quotes in tamil

20+ Life Inspirational quotes in tamil. Celebrate just because we have made all the lovely things around us to happen, the smile we give to our friends and family and neighbors, the kind words we say to the people around us makes our and others life happy. life inspirational quotes in tamil, best life motivational quotes in tamil, Life positive quotes in tamil

tamil quotes, motivational quotes in tamil, life fact quotes in tamil, inspirational quotes in tamil,confidence quotes in tamil, hope quotes in tamil, about life quotes in tamil, tamil inspiration quotes, life advice quotes in tamil, positive life quotes in tamil

best motivational quotes in tamil
கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்
life quotes in tamil with images
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
motivational quotes in tamil for students
கவலை நாளைய துன்பத்தை போக்கப் போவதில்லை ஆனால் இன்றைய சந்தோசத்தை அழித்து விடும்
motivation images in tamil
உன்னை நேசிப்பவர்களை விட்டு நீ தூரம் விலகி செல்ல செல்ல உன் உள்ளம் அவர்களை நெருங்கி வருமே தவிர மறந்து விட முடியாது அது தான் அன்பின் சக்தி
motivational quotes in tamil images
எத்தனை அதிகமாக நெய்யை ஊற்றினாலும் தீபம் தானாக எரிவதில்லை அதை பற்ற வைக்க வேறொரு நெருப்பு தேவைப்படுகிறது அந்த நெருப்பின் பெயர்தான் குரு
life motivational quotes tamil
வாழ வழியில்லையென்று புலம்பாதே நீ பயணித்துக் கொண்டிருப்பது தான் உன் வாழ்க்கையென்று முன்னேறு
success quotes in tamil
நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையில் உயரலாம்
life advice quotes in tamil
வாழும் போதே பிடித்தமாதிரி வாழ்ந்துவிடுங்கள் வாழ்க்கையில் மறு ஒத்திகைகள் கிடையாது
motivation images tamil
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்
tamil motivational quotes for success
இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்
inspirational quotes for youngsters tamil
எவன் சந்தேகத்தையும் அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்
best quotes in tamil
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே.ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்
family quotes in tamil
எந்தவொரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது
inspirational quotes in tamil
ஆசைகளை அழிக்க நினைக்காதே அதை பறக்கவிடு சுதந்திரமாக அனுபவங்களை அள்ளிக்கொண்டு வரும் வரும்போது அது வேறொரு பரிமாணத்தில் இருப்பதை காணலாம்
motivational quotes tamil
ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் அந்த துன்பத்தினை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே
positive quotes in tamil
தேடலை குறைத்துக் கொள் நிம்மதியவாய் எதிர்பார்ப்பை தொலைத்துக் கொள் சந்தோசமாவாய் அதிக பேச்சை நிறுத்திக்கொள் தேடப்படுவாய்
Best life inspiratinal quotes in tamil
பிடித்தவர்களின் உதாசீனத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது கண்ணீரால் மட்டுமே விவரிக்க முடியும்
best tamil quotes
தோல்வி வரும் போது அதற்க்கு இதயத்தில் இடம் கொடுக்காதே வெற்றி வரும் போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே
Best life quotes in tamil
கஷ்ட்டப்படுகிறவன் கிட்ட சிரிப்பு இருக்காது சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது ஆனால் கஷ்டத்தில் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது
best life positive quotes in tamil
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன் இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்

Leave feedback about this

  • Rating