25+ Best Life confidence | Self Confidence Quotes in Tamil
Best Life Self Confidence Quotes in Tamil. For life, self confidence is a important one. If we are starting with fear, we will not get succeed. Make yourself motivated and start it. you will succeed. Best life self confidence quotes in tamil, life success quotes in tamil, life motivational quotes in tamil, life positive quotes in tamil, life inspirational quotes in tamil, positive hope quotes in tamil.
திறமையும் நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்
தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது
வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள் அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும் தோல்வி கதைகளை எப்போதும் படியுங்கள் அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே
நம் பிரச்சனைகளை நாமே தீர்துக்கொள்ளும் போது மனவலிமையும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கின்றது
எல்லாம் இருந்தாலும் இல்லை என்பார்கள்பலர் எதுவும் இல்லை என்றாலும் இருக்குஎன்பார்கள் சிலர்
வயதை பின்னுக்கு தள்ளி வைராக்கியத்தோடு வாழும் வயதானவர்கள் ஒவ்வொரு வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒரு நாள் இவஅடங்கமாட்டானு நம்ம கிட்ட தோற்றுவிடும்
அனைத்தையும் இழந்தபோதும் புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்
முடியாது என எதையும் விட்டு விடாதே...! முயன்றுபார் நிச்சயம்முடியும்...
வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில்
உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!
வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றாலும் தொடர்ந்து முயற்சியுடன் பின் தொடர்ந்தால் திரும்பி பார்க்கும் நாம் விரும்பிய படியே...
விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்...
முயற்சி தோல்வியில் முடிந்தாலும் செய்த பயிற்சியின் மதிப்பு குறையாது
மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக...
அனுபவம் இருந்தால் தான் செய்ய முடியும் என்பது எல்லா வற்றுக்கும் பொருந்தாது முதன் முதலில் தொடங்க படுவதுதன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது...
எதிரி இல்லை என்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...