20+ Best life advice quotes in tamil

Best life advice quotes in tamil

Best life advice quotes in tamil. life quotes in tamil, life facts quotes in tamil, Best and famous quotes in tamil.

Life is a unpredictable one. we dont know what will happen next thats the beauty of life. We cant learn the life facts by only our life. Take other life as a example and how they are overcoming from what they are struggling. Best life advice quotes in tamil.

20+ Best life advice quotes in tamil, tamil quotes about life in one line, life advice quotes in tamil words, tamil kavithaigal about life, life kavithai, sad quotes in tamil about life, life quotes in tamil for dp, life sad quotes in tamil

life fact quotes in tamil, Best life fact and vaalkai thathuvam quotes in tamil
தூக்கி எறியப்பட வேண்டிய விஷயங்களே அதிகம் நிறைந்திருக்கின்றன ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
life fact quotes in tamil, motivational quotes in tamil, inspirational quotes in tamil, self confidence quotes in tamil, Tamil kavithaigal, positive quotes in tamil, tamil quotes for whatsapp status, good morning quotes in tamil
தேவைக்கு மட்டும் பழகுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை ஏனென்றால் இங்கு ஆக்கப்பட்ட அனைத்தும் ஏதோ ஒரு தேவைக்குத் தான்
life fact quotes in tamil, motivational quotes in tamil
நடிக்கிறார்கள் என்பதை எல்லாம் அறிந்த பின் வாதங்களை எல்லாம் ஓரமாய் வைத்து விட்டு வேடிக்கை தான் பார்த்து சிரித்துக் கொள்வோம் ....
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
பல பிரிவுகளின் தொடக்கமாய் அமைவது அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு கிடைத்தே ஆக வேண்டும் என எதிர்நோக்கி நீங்கள் காத்திருப்பது தான் ......
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
பிரிவு என்றான பின்னர் எதிர்பார்ப்பென்பது சாத்தியமில்லை
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
காயப்படுத்தி விட்டு ஒரு மன்னிப்பு கேட்பதில் முடிந்து விடுகிறது பலரது அன்பு .காயப்படுத்தினாலும் வெறுக்க முடியாமல் கடக்கிறது சிலரது அன்பு ....
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
பிடித்ததையும் ,பிடிவாதத்தையும் ஒரு பொருட்டாகவே நினைக்காத அளவிற்கு அனுபவத்தை கொடுத்து விட்டு வாழச் சொல்கிறது வாழ்க்கை .....
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
சிலருக்கு எப்போதும் புரியப்போவதே இல்லை மௌனத்தில் புதைத்திருக்கும் போராட்டமும் .. கண்ணீரின் வாலியும் வாழ்வின் இறுதிவரை ....
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
நம் மீதான தேடல்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் நாட்கள் நகர நகர இல்லாமலே போய்விடுகின்றன .....
motivational quotes tamil, life fact quotes in tamil, life quotes in tamil
அன்பு குறையும்போது சிறு தவறும் பெரிதாக தெரியும் மன்னிப்பு அங்கே அரிதாகி போகும் அக்கறை அவசியமற்றதாகும் வார்த்தைகள் வற்றி விடும் ...!!!

Leave feedback about this

  • Rating