20+ Best Life Fact Quotes in Tamil, vaalkai thathum quotes in tamil, vaalkai kavithaigal, tamil quotes. motivational quotes in tamil, inspirational quotes in tamil, self confidence quotes in tamil, Tamil kavithaigal, positive quotes in tamil, tamil quotes for whatsapp status, good morning quotes in tamil
என் தொலைதல் உன்னை அதிகம் பாதிக்காது! ஏனெனில் கண்டுகொள்ளப்படாதவன் காணாமல் போவதொன்றும் அத்தனை துயரில்லை தானே
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கலாம் கற்றுக்கொள் சிறகுகளை இழந்தாலும் வருத்தமாட்டாய்
தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே
இழந்த அனைத்தையும் மீது விடலாம்.. நம்பிக்கை இழக்காதிருந்தால் ...
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்
வாழ்வில் விழவேயில்லை என்பதை காட்டிலும் வீழ்ந்த ஒவ்வொவ்ரு முறையும் எழுந்தேன் என்பதே பெருமை
எனக்கு எந்த ஆசையும் இல்லை என கூறுபவர்கள் ஒருநாள் அனைத்தையும் இழந்தவர்களே
என்ன தான் நான் அதுக்காக வாழுறேன் இதுக்காக வாழுறேன்னு சொன்னாலும் உண்மையில் பிறந்துட்டோம் வாழ்கிறோம் அவ்வளவே
வாழ்க்கையை நேசிக்கிறேன் என யாருமே சொல்வதில்லை ஆனால் வாழ்க்கையை வெறுப்பதை மட்டும் பெருமையாக சொல்லிக்கிறார்கள்
கடந்த காலம் சிலருக்கு மறந்த காலம் சிலருக்கு வசந்த காலம் சிலருக்கு எந்த காலமென்பதை தேடி தேடியே வாழ்க்கை சலிப்போடு ஓடிக் கொண்டிருக்கிறது
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...