20+ Best Love quotes in tamil

Best love quotes in tamil, Famous love quotes in tamil, best kadhal kavithaigal in tamil, tamil kavithaigal, relationship quotes in tamil, couples love quotes in tamil, husband and wife love quotes in tamil

Love is wonderful thing in the world. All people cant express that. For that we have created lot of Famous love quotes in tamil to express your love to your family or your friends or your beloved ones.

20+ Couples Love quotes in tamil

love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes
வருடம் மாறலாம் வாழ்கை மாறலாம் ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசிய நாட்களும் பழகிய நிமிடமும் என்றும் மாறாது
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes
ஒருவரிடம் நமக்கு உரிமைகள் அதிகமாகும் போது தான் அவர்களை பிரிவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன் மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும் உனக்கே
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள் என்பதே உண்மை
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
ஒரு பெண்ணின் உண்மைக் காதல் கிடைக்கும் பொழுது தவறவிட்டால் தேடும் பொழுது கிடைக்காது
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன் உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்து விட்டாய்
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் திகட்டாத ஒரே கவிதை உன் பெயர் தான்
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
காதல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடைக்கின்றேன் உன் கரம் பிடிக்கும் வரை
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil,
அவன் தரும் முத்தத்திற்காகவே என் காதலும் நானும் காயம் ஆவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here