Life fact quotes in Tamil, tamil quotes, life motivational quotes in tamil, life inspirational quotes in tamil, life confidence quotes in tamil, good morning quotes in tamil, tamil kavithaigal, valkai thathuvam in tamil,Best tamil kavithaigal, best life quotes in tamil.
வாழ்க்கையில் ... கிடைப்பதை அனுபவியுங்கள். கிடைக்காததை ரசியுங்கள். இழந்ததை உணருங்கள். பிடித்ததை விரும்புங்கள். பேராசையை தவிருங்கள். பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள் ... வாழ்க்கை இனிக்கும்!
நான் இல்லாம போறப்பதான் என்னோட அருமை புரியும்னு சொல்ற வார்த்தைக்குளதான். ஏகப்பட்ட ஏமாற்றமும் பல எதிர்ப்பார்ப்புகளின் நிராகரிப்புகளும் இருக்கும் ....
போக போக சரியாகிவிடும் என்று சமாதானம் சொல்லியே நம் மனம் ஒவ்வாத செயல்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன!!!
அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!! அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!
யாரும்மற்ற நிலைமையில் உணர்வதற்கு பெயரல்ல தனிமை, அனைத்து உறவுகளுக்கும் மத்தியில் ஒருவரின் பிரிவால் ஏற்படும் உணர்விற்க்குப் பெயர்தான் தனிமை ....
கடந்து போன வாழ்க்கையை கடக்க முடியாமலும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நிலை கொள்ளாமலும் அலைந்து கொண்டே இருக்கிறது மனித மனம் ..!!
உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை, பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்
இறக்க மனமும் இரும்பாகி போகிறது சிலர் சுயநலவாதியாகும் போது ..
உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள் .. பெரும்பாலும் மக்கள் விளைவுயர்ந்தவற்றைத் தான் வாங்க இயலாமல் நிராகரிக்கிறார்கள் ...
அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது ..
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...