20+ Famous Kadhal kavithaigal in tamil

Famous Kadhal kavithaigal in tamil, tamil quotes, Love quotes in tamil, lovers quotes in tamil, couples quotes in tamil, Romantic love quotes in tamil, famous love quotes in tamil, forever love quotes in tamil.

tamil quotes

Love should be seen not as a feeling but as an enacted emotion. To love is to feel and act lovingly. Best love quotes or best kadhal kavithaigal.

Famous Kadhal kavithaigal in tamil,tamil love quotes
உன் கண் சிமிட்டலில் காணாமல்போன என் இதயம் உன் சிரிப்பினால் துடித்து கொண்டிருக்கிறது
love quotes in tamil, kadhal kavithaigal, kavithaigal,exploringneweveryday, life love quotes, tamil quotes, life quotes, love success quotes in tamil, life motivtional quotes in tamil
நீ அழும்போது முதலில் ஆறுதல் சொல்வது நீ நேசித்தவராக இருக்கமாட்டார் உன்னை நேசித்தவராக தான் இருப்பார்
Famous Kadhal kavithaigal in tamil, love quotes in tamil, tamil love kavithai
வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியம் அல்ல வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்
Famous Kadhal kavithaigal in tamil,husband and wife quotes in tamil
காதல் சுகமான வலி தான். ஏனெனில் நேரில் சிரித்து பேசுவது மட்டும் காதல் அல்ல நினைவில் ஆழ வைப்பதும் காதல் தானே
kadhal kavithai in tamil
காதல் என்பது கனவு அல்ல இரண்டு உள்ளங்கள் சேர்ந்து வாழ்வதற்கான நினைவு
life quotes in tamil
எத்தனைமுறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை ஒரு போதும் வெறுக்காது இதயம் வெறுப்பது போல நடிக்க மட்டுமே செய்யும்
love quotes in tamil
யாரிடம் நான் அறிந்ததில்லை யாரிடமும் நான் உணர்ந்ததில்லை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன் சொர்க்கம் உன் மடிதான் என்றும்
happy quotes in tamil
நமக்காக காத்திருக்கும் அன்பும் நம்மை காக்கவைக்கும் அன்பும் என்றுமே உண்மையானது
tamil feeling kavithai words
சிலருக்கு விளக்கம் கொடுப்பதை விட அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே மேல்
tamil quotes in one line
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது ஆண்மை இல்லை இறுதி வரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே உண்மையான ஆண்மை..

Leave feedback about this

  • Rating