20+ Famous life motivational quotes

We have a large collections of tamil quotes. like, best motivational quotes in tamil,tamil motivational quotes, tamil quotes, Vaalkai kavithaigal, Life inspirational quotes in tamil, life positive quotes in tamil, life sad quotes in tamil, life quotes in tamil, life fact quotes in tamil, tamil kavithaigal, life self confidence quotes in tamil, good morning quotes in tamil, whatsapp status quotes in tamil etc..

Famous life motivational quotes, motivational quotes in tamil
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதில்லை
Famous life motivational quotes life motivational quotes in tamil
ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்பும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு மகிழ்ச்சி ஒழிந்திருக்கும்...
best life quotes in tamil
முயற்சி செய்ய தயங்காதே முயலும் பொது உன்னை முட்களும் முத்தமிடும்
best tamil quotes
நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பெரியது
life motivational quotes in tamil
எத்தனை கைகள் உன்னை தள்ளிவிட்டாலும் உன் நம்பிக்கை உன்னை கை விடாது....
life fact quotes in tamil
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...
best tamil quotes in tamil
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்
whatsapp quotes images
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்...
whatsapp quotes
ஒளியாக நீயிருப்பதால் இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
tamil quotes
நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது...
best tamil quotes
துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
inspirational quotes in tamil
எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்
tamil life quotes
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே உலகத்தில் சிறந்தவன் உனக்கு நீயே...
best tamil motivational quotes
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு..
life achievement quotes in tamil
வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்...
best tamil quotes
உன்னால் முடியும் என்று நம்பு... முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே...
life best successfull quotes
எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்......
life most important quotes
குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி......
life fact quotes in tamil
ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது...
Motivational quotes - exploringneweveryday
exploringneweveryday Good morning quotes tamil
exploringneweveryday goodmorning quotes in tamil
exploringneweveryday Motivation quotes in tamil 16
exploringneweveryday Motivation quotes in tamil 15
exploringneweveryday Motivation quotes in tamil 14
exploringneweveryday Motivation quotes in tamil 13
exploringneweveryday Motivation quotes in tamil 11
exploringneweveryday Motivation quotes in tamil 10
exploringneweveryday Motivation quotes in tamil 9
exploringneweveryday Motivation quotes in tamil 8
exploringneweveryday Motivation quotes in tamil 7
exploringneweveryday Motivation quotes in tamil 6
exploringneweveryday Motivation quotes in tamil 4
exploringneweveryday Motivation quotes in tamil 5
exploringneweveryday Motivation quotes in tamil 3
exploringneweveryday Motivation quotes in tamil 2
exploringneweveryday Motivation quotes in tamil 1
exploringneweveryday Motivation quotes in tamil

Images credits to Canva.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here