இந்த போஸ்டில் நாம் எவ்வாறு மொபைல் data network ஐ சிஸ்டம் or லேப்டாப்பில் கனெக்ட் செய்வது என்று பார்க்கலாம்.
இப்பொது உள்ள அனைத்து லேப்டாப்பிலும் wi-fi option இருக்கிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் சிறு பிரச்சனை காரணமாக இவை வேலை செய்வது இல்லை. இரவில் நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறு நடந்தால் உடனடியாக கடைக்கு சென்று சரி செய்யவும் இயலாது.. வேலையை நிறுத்தவும் முடியாது.
இம்மாதிரியான நேரங்களில் wired network connection from phone செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்க்காகவே இந்த போஸ்ட்.
வழிமுறைகளைப் பின்பற்றவும்:
முதலில் data-cable or charger cable ஐ எடுத்து லேப்டாப் மற்றும் மொபைலை கனெக்ட் செய்யவும்.
மொபைலில் செட்டிங் பேஜை ஓபன் செய்யவும்.
USB tethering ஐ செலக்ட் செய்யவும்.
பிறகு USB tethering ஐ enable செய்யவும்.
5. இறுதியாக open கம்ப்யூட்டர் browser. Enjoy the internet connection.
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...