This ia a best snack for evening with tea. you can also make Instant Masala Vadai Recipe.
Please follow below procedure to achieve the recipe.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
சோம்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கருவேப்பிலை – 2 கிளை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
தண்ணீர் தெளிவாகும் வரை 1 கப் கடலை பருப்பை பல முறை கழுவ வேண்டும். இதை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வடிகட்டி தனியாக வைக்கவும். பருப்பில் தண்ணீர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற வேண்டாம்.
பருப்பை அதிகம் ஊற வைக்க வேண்டாம். அப்படி ஊறினால் வடை எண்ணையில் பொரிக்கும் போது, எண்ணையை அதிகம் உறிஞ்சிவிடும்.
பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து மிஸ்யில் அரைக்கவும். மாவாக அரைக்காமல் பாதி பருப்பு முழுதாக இருக்குமாறு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை,சோம்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டையாக செய்து பின்னர் தட்டையாகவும்
பிறகு எண்ணெய்யில் பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...