Motivational quotes for youngsters in tamil. Motivational quotes for youngsters in tamil, life motivational quotes in tamil, life inspirational quotes in tamil, life self confidence quotes in tamil, Tamil kavithaigal, positive quotes in tamil, tamil quotes for whatsapp status, good morning quotes, best tamil celebrities quotes, Tamil Quotes.
Now younsters are the future of our country. Whatever situation thay are facing, or how broken they are, we cant meet and motivate them. Through some words we can motivate them from failure or from broken situation. You can check Life motivational quotes here.
best motivational quotes, motivational quotes for students, motivational quotes for success, motivational quotes about life, motivational quotes for work, motivational words, daily quotes, super motivational quotes, self motivation quotes, short motivational quotes, motivational thoughts, monday motivation, encouraging quotes
வெற்றியாளரின் பாதையில் சென்று விரைவில் வெற்றி அடைவதைக் காட்டிலும் உனக்கென ஒரு பாதையை உருவாக்கு அதில் நம்பிக்கையுடன் பயணப்படு நிச்சயமாக வெற்றி உன் வசமே உன் வழியில் உன்னை பின்பற்றி வர பலர் காத்துக் கிடப்பார்கள்
எல்லை இல்லாத வானத்தையும் அளக்கலாம் எண்ணிக்கை கொள்ளாத விண்மீன்களையும் எண்ணலாம் எட்ட முடியாத நிலவையும் எட்டி விடலாம் முடியும் என்று விடா முயற்சி செய்தால் வெற்றி எனும் மணி மகுடம் உன் சிரம் தாங்கிடலாம்
தோல்வி அடைந்ததும் துவண்டு போகாமல் தோல்வி தற்காலிகமானது மட்டுமே நிரந்தரமானதும் அல்ல நிலைக்க வைக்கும் அளவிற்கு நான் திறமை இல்லாதவனும் அல்ல என்று முயற்சி கொண்டு போராடுங்கள் வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
உன்னை நீயே யாருடனும் ஒப்பிடாதே உன் சிறப்பு எது என்பதை நீயே உணராத பட்சத்தில் மற்றவர்கள் அறிவது என்பது எப்படி சாத்தியம் ஆகும்
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கடந்து விடு
என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்
பாதைகளில் தடைகள் இருந்தால் அதை தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்றில்லை தவிர்த்து விட்டும் செல்லலாம் எறும்பை போல
இன்று நாம் பேசநினைக்கும் கருத்துக்களை சிலர் உனக்கு என்ன தெரியும் என்று நம்மை தடுத்துவிடுவார்கள் அதற்கு வருந்தாதீர்கள் காலத்தின் வட்டத்தை நம்புங்கள் அந்நாள் நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி நிற்கும்
இன்பமும் துன்பமும் எல்லாம் இறைவன் கட்டளையே கஷ்டங்களை கொடுத்தவர் அதற்கான தீர்வையும் கொடுப்பார் தன்னம்பிக்கையை ஒருபோதும் சிதற விடாமல் மன வலிமையோடு எதிர்க் கொள்வோம்
பிரச்சினைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள் சிதைந்து போகாதீர்கள்
நமக்கு பிடித்த ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற பிடிவாதத்தை பிடிவாதமாக பிடித்துக்கொள்வதில் இருக்கிறது நமது தன்மானம்
உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை உடைத்தெறிய முடியும்
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நம்மை பற்றி நமக்கு தெரியாததா அவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது
ஓய்வில்லாமல் உழைப்பதால் தான் கடிகாரம் உயர்ந்த இடத்தை அடைந்தது நாமும் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கை கொண்டு உழைத்தால் நிச்சயமாக உயரலாம்
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும் நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்
எதிர்காலம் என்பது முக்காலத்தில் ஒரு காலம் மட்டுமல்ல நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்ட இறைவன் கொடுத்த பொற்காலம்
சூரியன் உதிக்கும் போது பிரகாசமாக காட்சியளிக்கும் நான் வந்துட்டேன் என்று பிரமாண்ட ஒளியுடன் அதே போல் நம்மை மட்டம் தட்டுபவர்கள் முன் சூரிய ஒளியைப் போல் பிரமாண்டமாக சாதித்து காட்ட வேண்டும்
ஓர் இலக்கை அடைய வேண்டும் என்றால் அதில் வரும் வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து தான் கடக்கவேண்டும் அப்போதுதான் நம் தன்னம்பிக்கையின் பலம் மற்றும் பலவீனத்தை உணரமுடியும்
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...