Biryani is a mixed rice dish originating among the Muslims of the Indian subcontinent. It is made with Indian spices, rice, and meat usually that of chicken, goat, lamb, prawn, fish, and sometimes, in addition, eggs or vegetables such as potatoes in certain regional varieties.
briyani recipes, vermicelli briyani, chickenbriyani, tamil recipes
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1kg
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 5
தக்காளி – 5
சேமியா – 1 kg
பச்சை மிளகாய்
மிளகாய் தூள் 5 ஸ்பூன்
புதினா
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
இஞ்சி – 1
வெள்ளைப்பூண்டு – 10
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
கொதிக்க வைத்த தண்ணீரில் சேமியாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் சேமியாவை தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும்.
கடாயில் 5 கரண்டி எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் சோம்பு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன், மிளகாய் தூள் 5 ஸ்பூன், கரம் மசாலா 1 ஸ்பூன், புதினா, மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
பிறகு கழுவி வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும்.
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...