Heart Touching 30+ Broken Quotes in Tamil

tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil, Life broken quotes in tamil.

As humans, we’re wired to experience like love and affection. But for our every action, there is an equal and opposite reaction. When it comes to the ecstasy of true love, that reaction is a gut-wrenching pain, a deep void of sadness, utter lethargy, and feelings of seemingly eternal loneliness.

tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
சேரவும் முடியாது பிரியவும் முடியாது ஆனால் ஒன்றாகவே பயணிப்பது தண்டவாளங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
பேச வாய்ப்பிருந்தும் பேச முடியாத தருணங்களையும் சேர வாய்ப்பிருந்தும் சேர முடியாத தருணங்களையும் கடந்து வாழும் காலம் ஒரு சிறந்த மருந்தாகும்..
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை அதை அடைய வருடங்கள் ஆகலாம் அது உடைய சில நொடிகளே போதும்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
சிறு சிறு மாற்றங்கள் ஏதேதோ யோசிக்க தோன்றுகிறது பிரியமான உள்ளங்கள் இடமிருந்து
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
இளகிய மனம் உடையவர்களால் லட்சியங்களை அடைய முடியாது... இறுகிய மனம் உடையவர்களால் இதயங்களை அடையமுடியாது...
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
தேடித் தேடிப் போய் காட்டுகிற அன்பு குப்பையை விட கேவலமான ஆகிவிடுகிறது
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
உலகின் உண்மையான அன்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு கண்ணீர் துளிகள்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
நாம் பிறருக்கு தேவை என்றால் கண்டுகொள்ள படுகிறோம் கவனிக்கப்படும் அதுவே தேவையில்லை என்றால் காயப்படுத்த பயப்படுகிறோம்
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்த அவரின் பிரிவு
tamil quotes, broken quotes in tamil, Heart broken quotes in tamil
நேசித்த உறவுகளை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் நேசித்த நினைவுகளை நெஞ்சுக்குள் பார்க்க முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here