Weight Loss Drink !!! No Diet.. No Exercise Needed
weight loss drink, detox water for weight loss, weight loss drinks at home, fat cutter drink, morning drink for weight loss, weight loss juice, best drink for weight loss, drinks to lose belly fat.
தேவையான பொருட்கள்
- ஒரு பாதி எலுமிச்சை
- 1 ஸ்பூன் தேன்
- 1 ஸ்பூன் சியா விதைகள்(chia seeds)
- ஒரு டம்பளர் சூடான தண்ணீர்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் ஐ குடிக்கவும்.
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்பளர் அளவு சூடான தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
- அதனுடன் 1 ஸ்பூன் சியா விதைகள் சேர்த்து கலக்கவும்.
- பிறகு அதனுடன் 1/2 எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- பிறகு 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து இதை பருகவும்.
இதே போல் குறைந்தது 1 வாரம் செய்யவும். குறைந்தது 1 கிலோ குறையும்.
இந்த ட்ரின்க் சாப்பிடும் பொது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிடில் மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
இதை செய்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை பகிரவும்.
Concept from https://www.youtube.com/

Tamil quotes, Tamil recipes, Tamil celebrity quotes, Tamil Inspirational quotes, Tamil Motivational quotes
Post Views: 5,462